எனக்கு எழுதி பழக்கம் இல்லை, வாசித்துதான் பழக்கம். தவறு இருப்பின் மன்னிக்கவும். ஒரு ரசிகனாக ...
நான் எந்த இசை நிகழ்ச்சியையும் நேரில் அனுபவித்தவன் இல்லை. (கல்யாண கச்சேரியை இதில் சேர்க்க முடியாது )
இது ஒரு புது அனுபவமே... அதுவும் ராஜா சார்-இன் இசை அனுபவே அலாதி தான்.
அரங்கம் ஒரு வித பிரமாண்டத்தை தந்தது. ராஜா சார் -இன் அறிமுக இசை நாடித்துடிப்பை ஏற்றி விட்டது. துன்பை பூவை போன்று கை கூப்பியபடி ராஜா சார். அரங்கம் அதிர்ந்தது. முதல் இரண்டு பாடல் பற்றி என்ன சொல்ல. divine . பவாத, கார்த்தி ஒளியே தெரிவது பாடல் மிக துல்யமான இசையில் . பிறகு சின்மயி அன்னக்கிளி பாடலை தவறாக பாடினார் இன்று ராஜா மீண்டும் ஒரு முறை பாடவைத்தார். தான் ராஜா சார் இடம் பாடியதில்லை என்று சாக்கு சொல்ல , ராஜா சார் அதற்காக தவறு செய்ய முடியாது என்று மோதிர கையால் குட்ட சிரித்த படி போனார் சின்மயி. யேசுதாஸ் இல்லாத குறையை தீர்க்க வந்தார் ஜெயா சந்திரன் .... மஞ்சோலை கிளிதானோ பாடல் மெய் சிலிர்க்க வைத்தது. பாட்டு சொல்லிபோனார் சாதனா .. அரங்கம் அதிர SPB இளைய நிலவை பொழிந்தார் .. முதல் இடையிசையில் SPB ஏதோ சொல்ல ராஜா சார் ஒரு முறை புன்சிரிப்பை உதித்தார். கடைசி கிடார் இசையுடன் ஸ்வரங்களை பாடினார். முடிவில் ராஜா சார் செல்ல கோபம் காட்டி இதை சொன்னார். பிறகு SPB சகோதிரி ராஜாவே உன்னை எண்ணித்தான் பாடலை அற்புதமாக பாடினார். (கொஞ்ச காலம் முன்பு சிவமணி ராஜா சார் சந்தித்தபோது அவருடன் வந்த பெண்மணி இந்த பாடலை வைத்து ஒரு கசல் கச்சேரி செய்யலாம் என்று சொன்னது நினைவுக்கு வந்து சென்றது.)
அடுத்த பாடலை பாட யாரும் மேடைக்கு வராததால் நானே படுகிறேன் என்று சற்று volume கூட வைத்து ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜாவை பாடினார் .. முதல் இடையிசை மட்டும் ஒரு தனி கைதட்டல் எழுந்து அடங்கியது. ..ஒரு ராகம் பாடும் பாடலை மது பாடினார் feeder சவுண்ட் கொஞ்சம் disburance காட்டியது.. பாடல் முடிவில் இவ்வளவு இழுக்க வேண்டாம் என்று மிதமாக பாடினார் அருமை அருமை. ரெகார்டிங் என்றால் திருத்தி விடலாம் இங்கு முடியாது என்றும்,,பாடகர்கள் செய்யும் தவறு தன்னால் திருத்த முடியம். நான் செய்யும் தவறை சுட்டிகாட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நோக்கி கைய காட்டினர் ( என்ன ஒரு தன்னடக்கம் , இவர் போய் தலை கணம் பிடித்தவர் என்று ஒரு கூட்டம் சொல்லி கொண்டு இருக்கிறது விடுங்கள் ) அந்தி மழை பொழிந்தது..TVG சார் பற்றி சொல்ல சொல்லி SPB கேட்க ராஜா சார் அவரை பற்றி சொன்ன போது எனக்கு என்னவோ When the student is ready teacher will come என்ற சொல் நினைவுக்கு வந்தது. SPB சார் இடையிசை பற்றி பேசி மீண்டும் இளைய நிலவை வாசிக்க சொல்லி ஹிந்தியில் இந்த பாடலின் ஒரு பிட்டை மட்டும் எடுத்து கொண்டனர் அவர்களால் முழுக்க வாசிக்க முடியவில்லை என்று நினைவு கூறினார். காற்றில் உந்தன் கீதம் இசைக்க ஆலாபனையில் ரொம்பவே கடின பட்டார் சின்மயி பாட்டில் ஒன்றும் குறை வைக்க வில்லை ( shiryaghoshal நினைவில் வந்து காணத ஒன்றை தோடினார்.) ராசாத்தி உன்னை காணத பாடலை பாடினார் JC , முடிவில் ரிதம் section வைத்து reharsal இல்லாமல் தனக்கு பிடித்த காத்து இருந்து பாடலை பாடினார் ......ஒரு நாள் ஒரு பொழுது ....இரண்டு வரி. சாதனா சர்கம் செண்பகமே செண்பகமே .............wonderful அடுத்து SPB ஆல போல் வேல போல் பாடினார் ...முடிவில் இந்த பாடலில் ஒளிந்து இருந்த கசல் பாடலை பாடிகாட்டினர்...இங்கு துவங்கியது ராட்ச வார்த்தை பிரயோகம் .........சரஸ்வதி-இன் தாழ் பணிந்தார் ராஜா சார். ( வீடியோ-வில் பார்த்து கொள்ளுங்கள் இந்த நண்பர்களின் சொல் ஆடலை. என்ன ஒரு நெருக்கம் இந்த நண்பர்களிடம் .......) சைலஜாவின் குரலுடன் போட்டி போட்டு பவாத ஒரு கிளி உருகுது பாடலை பாடினார்.. ராஜாவின் ஆயிரம் மலர்கள் மலர்ந்தது ... தோளின் மேல பாரம் இல்லை என்று எந்த பாரமும் இல்லாமல் பாடினார் SPB ( எங்கள் பிளாக்-கில் seat கண்டு பிடிக்க உதவும் நபர் ஆப்ரிக்கா வை சேர்ந்தவர், இந்த பாடல் அவரை தாளம் போட வைத்ததை பார்த்தேன் ) அடி ஆத்தாடி ராஜா சார் பாடி முடிவில் நாம் கண்டு பிடிக்க முடியாத தவறுக்கு வருந்தினார்..JC கொடியிலே மல்லிகை சூட்டினார்..சின்மயி பூ கட்டும் போது குழந்தை இரண்டு இரண்டு பூக்கள் அடுக்கி உதவுவதுபோல் பாடினார். ராஜா சார் சின்ன பிரேக் எடுத்துக்கொண்டார் போலும். பொன்மேனி உருகுது பாடலின் போது கமல் சார் அரங்கத்தில் அமர்ந்து இருந்தார். செந்தூர பூவே அடுத்து ராஜா சார் entry கமல் சார் entry உன்னைவிட பாடலை ராஜா சார் -ஐ நோக்கி கை காட்டிய பாடி அசத்தினார் கமல். பாடலின் வரியில் சாமி என்று வரும் போதும் கை மீண்டும் ராஜா சார்-ஐ நோக்கி எழுந்தது .. ஆத்திகர் ஆனார் கமல். பாடலின் முடிவில் மீண்டும் SPB ராட்ச சிலேடை விளையாட்டு ......... ஏதோ நினைவுகள் மலர்ந்தது மது பாடலின் முடிவில் இன்னும் ஒரு பல்லவி இருப்பதாய் நினைத்து பாட ராஜா சார் திருத்தி மீண்டும் பாடவைத்தார் . சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் JC சார் பாடினார். கார்த்திக் பிறந்த வருடத்தில் பிறந்த என் இனிய பொன் நிலவே பாடினார். இஞ்சி இடுப்பழகி பாடல் பற்றி குமுதம் விழாவில் சொன்ன அதே வார்த்தைகளை சொன்னார் கமல். (பன்னிர் புஷ்பங்களே மலையாள வாடையுடன் பாடியது பற்றி பேசு எழுந்தது என் மனைவியிடம் இருந்து செல்ல குட்டு விழுந்தது ஏனெனில் மொத்த சமாசாரத்தையும் 2 செகண்ட் முன்கூட்டியே சொல்லி கொண்டு வந்தேன் .......நான் ரசிகன் என்பதில் பெருமிதம் கொண்ட நேரம் அது )BGM பற்றி கமல் சொல்லினார். வழக்கமான ஆலாபனை கை தட்டலுடன் நான் தேடும் சென்வந்திபூவிது பாடல்... முடிவில் அதே tune வேறு தாள கதியில் அழகு மலர் ஆட பாடல் ( என்னை பொறுத்த வரையில் வைதேகி காத்திருந்தாள் ஸ்பெஷல் ---இந்த நிகழ்ச்சி almost எல்லா பாடலும் பாடப்பட்டது) சைலஜா இதே வரிசையில் ஆனந்த தேன் காற்றை செவிகளில் பாய்ச்சினார் . யுவன் nsk ரம்யா வும் சாய்ந்து சாய்ந்து பாடலில் ஏதோ செய்யும் என்றவரியில் ராஜாவை நோக்கி மெல்ல புன்னகை பூத்த படி பாடினார்.(எதுஎதோ செய்யும் ......) இங்கிலாந்து வந்து கோஹினூர் வைரம் இருக்கும் திசை நோக்கி சொர்கமே என்றாலும் பாடி காட்டினர் ராஜா சார் --- தில்லு தான் தலைவருக்கு ......கமல் ராஜா சார் அனுமதி கேட்டு கார்த்திக் ராஜாவுடன் காசு மேலே காசு வந்து பாடலை பாடினார் .. கார்த்திக் ராஜா குறும்புடன் விஸ்வநாதன் வேலை வேனும் என்று இடையில் பாடியது நல்ல காமெடி... ஓரம்போ பாடல் அசத்தல் .. மேஹா CD வெளியிட்டு விழா. சங்கீத ஜாதி முல்லை SPB சார் .VOW ........கண்மணி அன்போடு கமல் சார் அடுத்த லைன் மறந்து போச்சு என்று சமாளித்து பெண் பாடகரை பாட சொன்னார், பாடலின் முடிவில் மனிதர் உணர்ந்துகொள்ள என்றவரி விட்டு போய் விட்டது என்று சேர்த்து பாடி சமாளித்தார். தென் பாண்டி சீமையிலே பாடல் மூன்று இடைஇசையுடன் மிக அருமையாக இசைக்க பட்டது கமல் இன்னும் கொஞ்சும் சிரத்தை எடுத்து பாடி இருந்தால் ஒரிஜினல் version -ஐ தூக்கி சாப்பிட்டு இருக்கும் .... any way ends in lighter note ...